Covid-19

நினைவில் கொள்ளுங்கள் மாணவர்களே!

கொரோணா இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆகவே கொரோணா தொற்றை தவிர்க்க போதிய விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்

1) வெளியில் செல்லும் போது முகமூடி அணிந்து செல்லுங்கள்.
2) அடிக்கடி உங்களது இரு கைகளையும் கழுவுங்கள்.
3) யாரையும் சந்திக்க நேரிடும் போதெல்லாம் சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள்.
4) கூட்டமாக உள்ள பகுதிகள் மற்றும் மூடிய கட்டிட பகுதிகள் போன்றவற்றை தவிர்ப்பது நலம் பயக்கும்.

Comments

Post a Comment

Comment from message

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்