ஆங்கிலம் கற்போம்

 தமிழ் நமது தாய் மொழி. அதனால் தமிழை நம்மால் சரளமாக பேசவும் எழுதவும் முடிகிறது.

ஆனால் ஆங்கிலம் என்பது அப்படியல்ல. அது நம் தாய்மொழியல்ல. அதனால் அதை படிக்க சிறிது முயற்சி தேவை. 

முயற்சி செய்தால் நமக்கு எல்லாம் முடியும். நம் முயற்சிக்கு அந்த வானமே எல்லை.

இந்த பகுதியில் நாம் ஆங்கிலத்தை படிப்போம்.

Comments

Popular posts from this blog

எழுந்து நிற்போம்

English phrases

கண்ணதாசன் வரிகள்