எழுந்து நிற்போம்

புதையும் விதைக்கு தெரியாது உயிராய் எழுந்து நிற்போம் என்று, 
எரியும் தீக்கு தெரியாது நாம் இருளைப் போக்குவோம் என்று....,


இனிய நாளாகட்டும்!!!
                வெங்கடேசன் 
                    ஆசிரியர் 

Comments

Popular posts from this blog

ஆங்கில மொழியின் வரலாறு

இன எழுத்துகள்