ஆங்கிலம் கற்போம்-2

வணக்கம் நண்பர்களே! 
கடந்த பதிவில் வணக்கம் சொல்வது எப்படி என்று பார்த்தோம்.
இன்று நம் உறவுகளை ஆங்கிலத்தில் எப்படி கூப்பிடுவது என பார்ப்போம்.
நம் சொந்தங்கள் யாரென்று பார்த்தால் 
அம்மா
அப்பா
தம்பி
தங்கை
தாத்தா
பாட்டி
மாமா
அத்தை
சித்தப்பா
சித்தி
பெரியப்பா
பெரியம்மா
       இந்த உறவுகளை நாம் ஆங்கிலத்தில் எப்படி சொல்வது என்று பார்ப்போம்.

அம்மா- Mother
அப்பா- Father
தம்பி-Brother
தங்கை-Sister
தாத்தா-Grand father
பாட்டி- Grand mother
மாமா-Uncle
அத்தை-Aunty

சித்தப்பா
சித்தி
பெரியப்பா
பெரியம்மா
        இந்த உறவுகள் எல்லாவற்றுக்கும் 
ஆங்கிலத்தில் Uncle, Aunty தான்.
     ஆகையால் நாமும் அவர்களை Uncle, Aunty என்றே கூப்பிடுவோம்.
     
சரி நண்பர்களே இன்று நாம் கற்ற இந்த பாடத்தினை வீட்டில் சொல்லிப் பாருங்கள்.
அடுத்த பாடத்தில் சந்திப்போம்.
நன்றி.

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்