Here are some common English phrases and their definitions: Good morning/afternoon/evening: Greetings used at different times of the day. How are you? A general greeting used to ask how someone is doing. I'm fine, thank you. A common response to "How are you?" Nice to meet you. A phrase used to express pleasure at meeting someone new. Excuse me. A polite way to get someone's attention. Sorry. A word used to apologize for something. Thank you. A word used to express gratitude. You're welcome. A common response to "Thank you." Please. A word used to make a request more polite. Yes, please. A common response to "Would you like...?" or "Can I get you...?" No, thank you. A polite way to decline an offer. See you later. A phrase used to say goodbye to someone you expect to see again soon. Goodbye. A more formal way to say goodbye. Here are some more specific English phrases that are commonly used in different situations: At a r...
2023-2024 - ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு 15.10.2023 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடத்தப்படவுள்ளது . இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ .1500 / - வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் . இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும் . அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும் . 2023-2024 - ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் ( CBSE / ICSE / உட்பட ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் , 15 : 10.2023 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது . மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 05.09.2023 முதல் 20.09.2023 வரை பதிவிறக்கம் செய்து ...
Comments
Post a Comment
Comment from message