2020 ல் நான் படித்த புத்தகங்கள்

ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் புதிய அந்த ஆண்டின் தீர்மானம் (resolution) எடுப்போம். அந்த வகையில் 2020ல் நான் எடுத்த 2020 தீர்மானத்தில் ஒன்று - பயன்தரும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை அதிகம் படுத்துவது.  அந்த வகையில் கடந்த ஆண்டு நான் படித்த புத்தகங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
1) ஏழை தந்தை பணக்கார தந்தை
2) யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்
3) காலப்பயணம் சாத்தியமானால்
4) உங்கள் டாக்டருக்கு ஊட்டச்சத்து மருத்துவம் குறித்து எவ்வளவு தெரியும்
5) பல்லவர் வரலாறு
6) 31வகையான டீ (பயன்களுடன்)
7) வந்தார்கள் வென்றார்கள்
8) மனமெல்லாம் பணம்
9) தமிழக அரசியல் வரலாறு
10) இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு
11) ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்.

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்