Posts

Showing posts from 2020

புத்தனே வருக அமைதியை தருக

Image
                           செ.முருகன் ஆசிரியர்,                             கட்டளைக்குடியிருப்பு.

புத்தாண்டே வா புது வாழ்வு தா

‌ 💐💐2021💐💐 புத்தாண்டே வா ! புது வாழ்வு தா! 🙏🙏🙏🙏🙏🙏🙏 இருபதில் சூழ்ந்த‌! இருளை நீக்க ! ஒளி ஆண்டாக வா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏 வேலையை இழந்த ! ஏழையை மீட்க ! வழி கண்டு வா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏 கொரோனா என்னும் ,! கொடியவனைக் கொல்லும் ! ஊசி கொண்டு வா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏 பள்ளிகளைத் திறக்கவும் ! கல்விதனில் சிறக்கவும் ! ஆசி கொண்டு வா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏 இருபத்தோராம் ஆண்டே. ! இனிமையாக வாழவா ! இவ்வுலகத்தார் உள்ளங்களை ! என்றென்றும் ஆளவா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏       செ.முருகன்        ஆசிரியர் கட்டளைக்குடியிருப்பு 💐💐💐💐💐💐💐

பாரதியார் பாடல்கள்

பாரதியார் பாடல்கள்

ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சியான safety and security யில் கலந்து பயிற்சியை நான் வெற்றிகரமாக நிறைவு செய்தேன்.

Image

சொற்களுக்கான பொருளை அகராதியில் தேடி படிக்கும் குரூர் பள்ளியின் மாணவர்கள்

Image

My gov certificate

Image

மாணவர்கள் கல்வி கொரோணா காலத்தில் வாட்ஸ் அப் வழியாக...

Image

நமது பள்ளியில் நிகழ்ந்த கிராம கல்வி குழு கூட்டம்

Image
துணிமணி: -துணி என்பது புதுத்துணியைக் குறிக்கிறது. மணி என்பது என்ன? முற்காலத்தில் ஆபரணங்கள் யாவும் அணிமணிகளாக இருந்தன. மணிகள் பதிக்கப்பட்டவையே அணிகலன்கள். புதுத்துணியையும் அணிமணி வகைகளையும் வாங்கியாயிற்றா என்ற பொருளில் வந்ததே துணிமணி.

விடுகதை சொல்வோமா!...

விடுகதை   மூன்றாம் வகுப்பு

நல்வாழ்த்துக்கள்

Image
இந்த இனிய புத்தாண்டில் என் நண்பர் மாரிகணேசு மாவட்ட பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்ணாருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் வாழ்வில் மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

காவல்காரர் 4ம் வகுப்பு

விடை கூறு
Image
.                           By Sathiya

மரம் நடுவோம் பலன் பெறுவோம்

Image

வருக 2021.

மரக்காணம் 31-12-2020           அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!  2020 விடைபெற இன்னும் 24 மணி நீங்களே உள்ளன.     இந்த 2020 ஒரு லீப் வருடம்.  சாதாரண வருடத்தை விட லீப் வருடத்தில் ஒரு நாள் அதிகம் இருக்கும். அதாவது லீப் வருடமான இந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் ஒரு நாள் அதிகம். அதுபோல இந்த வருடம் கொரோணா பேரழிவுடன் ஆரம்பித்தது. மார்ச் முதல் ஊரடங்கு அணிவகுப்பு. இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. வரும் 2021 வருடமாவது நம் அனைவரின் வாழ்விலும் வசந்தம் சேர்க்கட்டும்.  வாழ்க வளமுடன் !     

Meaning

Image
  ambitious உச்சரிக்கக் கற்பி adjective 1. having a strong desire to be successful, to have power, etc. வெற்றி, அதிகாரம் போன்றவை மீது உயரவா கொண்டுள்ள; ஆழ்ந்த விருப்பமுள்ள. We are ambitious to succeed. We are ambitious to succeed. 2. difficult to achieve or do because it takes a lot of work or effort. பேரளவிலான உழைப்பு அல்லது முயற்சி வேண்டப்படுவதால் செய்து முடிப்பதற்கு அரியதான; அருஞ்செயல் தன்மையிலான. The company have announced ambitious plans for expansion. The company have announced ambitious plans for expansion. revealing உச்சரிக்கக் கற்பி adjective allowing something to be known that was secret or unknown before. இரகசியமாக அல்லது அறியப்படாது இருந்த ஒன்றைத் தெரியச்செய்கிற; வெளிப்படுத்துகிற; புலப்படுத்துகிற. This book provides a revealing insight into the world of politics. This book provides a revealing insight into the world of politics. allowing something to be seen that is usually hidden, especially somebody's body. வழக்கமாக உள் மறைவாக உள்ள ஒன்றை, குறிப்பாக உடற்பகுதி ஒ

வரிக்குதிரை

Image
வரிக்குதிரை   பாலூட்டி  இனத்தைச் சேர்ந்த ஒரு  விலங்கு  ஆகும். இது ஒரு  தாவர உண்ணி . இது  குதிரை  இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில்  குதிரை ,  கழுதை  போல  ஒற்றைப்படைக் குளம்பிகள்  வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை  தமிழில்  வரிக்குதிரைகள் எனப்படுகின்றன. வரிக்குதிரைகள் ஒரு சமூகவிலங்காகும். எனவே இவை எப்போதும் மந்தைகளாக (கூட்டமாக) வாழ்கின்றன. எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. நின்றுகொண்டே தூங்கும் பண்பு கொண்டது இது. இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின்மீது ஒன்று மீது தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடியன. [1]  நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 - 2 மீட்டர் உயரமும் 2 - 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை. காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள்வரை வாழக்கூடியன. அவை விலங்குக்காட்சி சாலையில் 40 ஆண்டுகள்வரை உயிர் வா