புத்தாண்டில் மகிழ்ச்சி பெருகட்டும்

குரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திரு க. சிவஞானமூர்த்தி,  கற்போம் எழுதுவோம் ஆசிரியர் செங்கேனி,  பள்ளி மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் ஊர்மக்கள் மற்றும் பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு எங்களுடன் இணைந்து பணியாற்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
சௌ. காளிராஜன்
ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 
குரூர்
மரக்காணம் ஒன்றியம்.
விழுப்புரம் மாவட்டம்.

Comments