Posts

Showing posts from March, 2021

கைவண்ணம்

Image
எங்கள் பள்ளி மாணவி மீரா ஜாஸ்மின் செய்த களிமண் படைப்புகள்.

மனதைக் கட்டிப்போடு; உடலுக்கு வேலை கொடு.

கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. அது மனதைக் கட்டிப்போடு; உடலுக்கு வேலை கொடு. அதன் படி நடந்ததாலேயே நம் முன்னோர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஆனால் இப்பொழுது நாம் என்ன செய்கின்றோம். நாம் பெரும்பாலான நேரங்களில் தொலைக்காட்சி மற்றும் ஆன்ட்ராய்டு தோலைபேசியில் நம் பொழுதைக் கழிப்பதன் மூலம் உடலைக் கட்டிப்போட்டு அதாவது உடலுக்கு ஓய்வு கொடுத்து விட்டோம். நாம் பார்க்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை யோசித்து, யோசித்தே நம் மனம் அலை கழிக்கப் படுகிறது. ஆகவே நம் மனதைக் கட்டிப்போடுவோம். நம் உடலுக்கு தேவையான வேலை கொடுப்போம். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.  வாழ்க வளமுடன் Long live prosperity!🏵️

தகவல்கள் உங்களுக்காக

நாம் இன்று கணினி யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் நமக்கு தேவையான சில தகவல்களை இங்கு காண்போமா... இணைய முகவரியில் நாம் காணும் WWW என்பதன் விரிவாக்கம் world wide web என்பதாகும்.  முகநூல் facebook 2004 ல்தொடங்கிய இணைய வழி  சமூக வலையமைப்பு நிறுவனமாகும். கூகுள் தொலைக்காட்சி  (பேச்சு வழக்கில் கூகுள் டி..வி.) என்பது இணைய இணைப்புடன் கூடிய ஒரு  தொலைக்காட்சி  ஆகும். இத்திட்டம்  கூகுள்  நிறுவனத்தால் நடத்தப்படும் கூகுள் I/O என்ற நிகழ்வில் மே 20, 2010 அன்று அறிவிக்கப்பட்டது. இத்தொலைக்காட்சி ஆனது கூகுள்,  இன்டெல் , லாகிடெக்,  சோனி  ஆகிய நிறுவனத்தாரின் கூட்டு முயற்சியில் உருவானதாகும். ஆண்ட்ராய்டு லாலிபாப் என்பது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ஒரு பதிப்பாகும். இதை கூகுள், நிறுவனம் வடிவமைத்தது.[