வானிலை அறியலாம்

நாம் செய்திகள் பார்க்கும் போது கடைசியாக வானிலை அறிக்கை வரும். அந்த அறிக்கையில் பெரிய நகரங்களின் வானிலை இடம்பெறும். நமது சிறிய ஊர்களின் வானிலை இடம்பெறாது. நம் ஊரின் வானிலையையும் தெரிந்து கொள்ள என்ன செய்ய என யோசிக்கிறீர்களா? உங்களுக்காகவே AccuWeather மற்றும் windy என்கிற வலைத்தளம் மற்றும் செயலி உள்ளது. அதனுள் சென்று உங்கள் ஊரின் பெயரைப் பதிந்து உங்கள் ஊரின் வானிலையை அறிந்து கொள்ளலாம். அதனுடைய லிங்க் https://www.accuweather.com/ https://www.windy.com/?12.900,80.221,5 நன்றி நண்பர்களே

Comments