எனக்கு பிடித்த சேனல்

காலை வணக்கம் நண்பர்களே! 
இன்று உங்களுடன் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 
அது ஒரு யுடியூப் சேனல்....
அதன் பெயர் endless knowledge 
நாம் படிக்க விரும்பும் 
MS OFFICE
Computer tricks and tips
Video editing
Hardware and network 
அடிப்படையிலான கற்பிக்கும் காணொளிகள் பல தமிழில் உள்ளன. எனக்கு பயனுள்ளதாக இருக்கும் இது உங்களுக்கும் பயன்படக் கூடும் என்கிற நோக்கத்தில் பதிவிடுகிறேன்

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்