விமான நிலையம் இல்லாத நாடு ! -வாட்டிகன்
வாட்டிக்கன் உலகின் மிகச்சிறிய நாடு என்பது நமக்கு தெரியும். வெறும் 0.44 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வாட்டிக்கன் விமான நிலையம் இல்லாத நாடு என்று உங்களுக்கு தெரியுமா?
ரோம் நகரின் நடுவில் வாட்டிக்கன் நகரம் இருப்பதால், இதற்கு கடல் போக்குவரத்து இல்லை.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மக்கள் பொடிநடையாகத் தான் நடக்க வேண்டும். இருப்பினும், வாட்டிக்கன் கிறித்துவர்களின் மத முக்கியத்துவம் மற்றும் சுற்றுலா தலமாக இருந்தாலும் கூட இங்கு விமான நிலையம் இல்லை.
நல்ல உபயோகமான பதிவு.வாழ்த்துகள் தம்பி.
ReplyDeleteThanks anna
Delete