வாக்கு சாவடியில் உங்கள் பெயர் உள்ளதா? தெரிந்துகொள்வது எப்படி

வாக்குச் சாவடியில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உங்களிடம் உள்ள ஸ்மார்ட் போன் வழியாகவே தெரிந்து கொள்ளலாம். அது எப்படி என்று இப்பொழுது பார்ப்போம்.

அதற்கு முதலில் https://electoralsearch.in/
என்கிற முகவரிக்குச் செல்லவும் இப்போது அங்கு கேட்கப்பட்டுள்ள EPIC நம்பர் அதாவது வாக்களர் அடையாள அட்டை எண் இருந்தால் பதிவிட்டு தேடலாம் அல்லது உங்கள் முகவரியை கொடுத்து தேடலாம் அல்லது பிடிஎஃப் பார்மெட்டில் வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்து தேடலாம்.

Comments

Popular posts from this blog

எழுந்து நிற்போம்

English phrases

கண்ணதாசன் வரிகள்