நிலவுக்கு பின்னால் செவ்வாய்!

இன்று நமக்கும் செவ்வாய்க்கும் இடையில் நிலவானது வரும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதனை occultation என்று ஆங்கிலத்தில் கூறுவர். ஆசியாவின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் இந்நிகழ்வு நாம் தமகழ்நாட்டிலும் தெரியும்.  சரியாக மாலை ஐந்து முப்பது மணியிலிருந்து ஏழு முப்பது மணிக்குள் வாணி தெரியும் இந்த அரிய நிகழ்வை காணுங்கள் நண்பர்களே. 

Comments

Popular posts from this blog

எழுந்து நிற்போம்

English phrases

கண்ணதாசன் வரிகள்