விண்வெளியில் நடைப்பயணம்

விண்வெளியில் நடப்பது.... என்ன விண்வெளியில் நடப்பதா? 
ஆமாம் விண்வெளியில் நடப்பது தான். 
நடப்பது என்றால் விண்கலத்திற்கு வெளியே இணைந்து மிதப்பது.
அவ்வாறு  விண்வெளியில் முதல் நடைப்பயணத்தை நிகழ்த்தியவர் அமெரிக்க விண்வெளி வீரர் புரூஸ் மெக்கான்ட்லெஸ்  ஆவார்.

Comments

Popular posts from this blog

எழுந்து நிற்போம்

English phrases

கண்ணதாசன் வரிகள்