எத்தனால் பற்றி அறிவோம்.

எத்தனால்?...
நாமெல்லாம் அறிவியல் பாடத்தில் படித்தது...
எத்தனால் பற்றி சில நொடிகளில்...
எத்தனால் - எத்தில் ஆல்ககால்; துகள் ஆல்ககால்; தூய ஆல்ககால்; ஐதராக்சி ஈத்தேன்; குடிக்கும் ஆல்ககால்;எத்தில் நீரேற்று; தனி ஆல்ககால் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
எத்தனால்.இது எரியக்கூடிய தன்மையுடையதும் நிறமற்றதும் ஆகும்.
ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையை கொதிக்க செய்து எத்தனால் பெறப்படுகிறது. 
இதன் மூலக்கூறு வாய்பாடு - C2H6O
நிறமற்ற நீர்மமான இதன் அடர்த்தி 
0.789 கி/செ.மீ3 ஆகும்.
இது தீப்பற்றி எரியக்கூடியதாகவும், எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், உள்ளது. எத்தனால் மாற்று எரிபொருளாகவும் பயன்படுகிறது.

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்