இன எழுத்துகள் யாதெனில் எழுத்துகள் அவை பிறப்பியல் அடிப்படையில் ஒரே இடத்திலிருந்து பிறக்கும் எழுத்துகளாகும். வல்லினத்திற்கு மெல்லினம் இனமாகும். க்-ங் - தங்கம், வங்கம், சங்கம், ச்-ஞ் - இஞ்சி, கஞ்சி, மஞ்சு ட்-ண் - பட்டணம், வண்டி, நண்டு த்-ந் - பந்து, சந்து, கந்தை ப்-ம் - அம்பு, வம்பு, நம்பு ற்-ன் - தென்றல், நன்றி.
Comments
Post a Comment
Comment from message