இணையம்

இணையம்..
இன்று நம் வாழ்வில் பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. பஸ், இரயில், விமான டிக்கெட், தேர்வு முடிவு, கல்லுாரி அட்மிஷன், அரசு வழங்கும் சேவைகள், திரைப்படம், 'டிவி' காட்சிகளைப் பார்த்தல், பாட்டு கேட்டல், இணைய தொலைபேசி, வங்கி பணப் பரிமாற்றம்,  சான்றிதழ்கள் பெறல் என இன்னும் பல செயல்பாடுகளில் இணையம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இத்தகைய இந்த இணையத்தைப் பற்றி நாமும் அறிந்து கொண்டு நம் வாழ்வில் திறமையாகப் பயன்படுத்துவோம்.

Comments

Popular posts from this blog

எழுந்து நிற்போம்

English phrases

கண்ணதாசன் வரிகள்