Cholagaraadhi- செயலி

 நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள். 

இன்று நான் ஒரு செயலியினை தரவிறக்கி பயன்படுத்தி பார்த்தேன். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அந்த செயலியின் பெயர் சொல்லகராதி. அதனை பதிவிறக்கி பயன்படுத்தி பார்த்தேன். நன்றாக உள்ளது. நீங்களும் பயன்படுத்தி பாருங்ளேன்.

Comments

Popular posts from this blog

எழுந்து நிற்போம்

English phrases

கண்ணதாசன் வரிகள்