இன எழுத்துகள்

 இன எழுத்துகள் யாதெனில் எழுத்துகள் அவை பிறப்பியல் அடிப்படையில் ஒரே இடத்திலிருந்து பிறக்கும் எழுத்துகளாகும்.

வல்லினத்திற்கு மெல்லினம் இனமாகும்.

க்-ங் - தங்கம், வங்கம், சங்கம்,

ச்-ஞ் - இஞ்சி, கஞ்சி, மஞ்சு

ட்-ண் - பட்டணம், வண்டி, நண்டு

த்-ந் - பந்து, சந்து, கந்தை

ப்-ம் - அம்பு, வம்பு, நம்பு

ற்-ன் - தென்றல், நன்றி.




Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்