எதனாலே , எதனாலே ?

 எதனாலே , எதனாலே ?

பலவண்ண வானவில் எதனாலே ?


விண்மீன் ஒளிர்வது எதனாலே ?



ரோஜாப்பூ சிவப்பது எதனாலே ?



இலைகள் உதிர்வது எதனாலே ?



மின்மினி மின்னுவது எதனாலே ?



பறவை கள் பறப்பது எதனாலே ?



மின்னல் மின்னுவது எதனாலே ?



மேகம் கறுப்பது எதனாலே ?



கடலில் அலைகள் எதனாலே ?



அனைத்தின் காரணம் கண்டறிந்தால்

அறிஞனாகலாம் அதனாலே


Comments

Popular posts from this blog

எளிமையான வாக்கியங்கள்