தமிழ் எழுத்துகள்- உயிர் எழுத்துகள்

 தமிழ் எழுத்துகளை முதல் எழுத்து, சார்பெழுத்து என பிரிப்பர்.

உயிரெழுத்து 12 ம் மெய்யெழுத்து 18ம் முதலெழுத்து எனப்படும். 'அ' முதல் 'ஔ' வரையிலான உயிரெழுத்துகள், 'க்' முதல் 'ன்'  வரையிலான மெய்யெழுத்துகள் ஆக முப்பது எழுத்துகள் முதலெழுத்துகள் ஆகும்

உயிர் எழுத்துகளைக் குறில், நெடில் என பிரிப்பர். அ,இ,உ,எ,ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துகள் ஆகும். ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ- இவை ஏழும் நெடில் எழுத்துகள் ஆகும்

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்