Meaning

 ambitious

adjective
1.
having a strong desire to be successful, to have power, etc.
வெற்றி, அதிகாரம் போன்றவை மீது உயரவா கொண்டுள்ள; ஆழ்ந்த விருப்பமுள்ள.
We are ambitious to succeed.
We are ambitious to succeed.
2.
difficult to achieve or do because it takes a lot of work or effort.
பேரளவிலான உழைப்பு அல்லது முயற்சி வேண்டப்படுவதால் செய்து முடிப்பதற்கு அரியதான; அருஞ்செயல் தன்மையிலான.
The company have announced ambitious plans for expansion.
The company have announced ambitious plans for expansion.
revealing
உச்சரிக்கக் கற்பி
adjective
allowing something to be known that was secret or unknown before.
இரகசியமாக அல்லது அறியப்படாது இருந்த ஒன்றைத் தெரியச்செய்கிற; வெளிப்படுத்துகிற; புலப்படுத்துகிற.
This book provides a revealing insight into the world of politics.
This book provides a revealing insight into the world of politics.

allowing something to be seen that is usually hidden, especially somebody's body.
வழக்கமாக உள் மறைவாக உள்ள ஒன்றை, குறிப்பாக உடற்பகுதி ஒன்றை, தெரியக் காட்டுகிற.
a very revealing swimsuit
a very revealing swimsuit

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்