புத்தாண்டே வா புது வாழ்வு தா

‌ 💐💐2021💐💐
புத்தாண்டே வா !
புது வாழ்வு தா!
🙏🙏🙏🙏🙏🙏🙏
இருபதில் சூழ்ந்த‌!
இருளை நீக்க !
ஒளி ஆண்டாக வா !
🙏🙏🙏🙏🙏🙏🙏
வேலையை இழந்த !
ஏழையை மீட்க !
வழி கண்டு வா !
🙏🙏🙏🙏🙏🙏🙏
கொரோனா என்னும் ,!
கொடியவனைக் கொல்லும் !
ஊசி கொண்டு வா !
🙏🙏🙏🙏🙏🙏🙏
பள்ளிகளைத் திறக்கவும் !
கல்விதனில் சிறக்கவும் !
ஆசி கொண்டு வா !
🙏🙏🙏🙏🙏🙏🙏
இருபத்தோராம் ஆண்டே. !
இனிமையாக வாழவா !
இவ்வுலகத்தார் உள்ளங்களை !
என்றென்றும் ஆளவா !
🙏🙏🙏🙏🙏🙏🙏

      செ.முருகன்
       ஆசிரியர்
கட்டளைக்குடியிருப்பு
💐💐💐💐💐💐💐

Comments

  1. கவி முருகின் கவி அருமை

    ReplyDelete

Post a Comment

Comment from message

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்