வருக 2021.

மரக்காணம் 31-12-2020
          அன்பு நண்பர்களுக்கு வணக்கம்! 
2020 விடைபெற இன்னும் 24 மணி நீங்களே உள்ளன.
    இந்த 2020 ஒரு லீப் வருடம்.  சாதாரண வருடத்தை விட லீப் வருடத்தில் ஒரு நாள் அதிகம் இருக்கும்.
அதாவது லீப் வருடமான இந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் ஒரு நாள் அதிகம்.
அதுபோல இந்த வருடம் கொரோணா பேரழிவுடன் ஆரம்பித்தது. மார்ச் முதல் ஊரடங்கு அணிவகுப்பு. இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. வரும் 2021 வருடமாவது நம் அனைவரின் வாழ்விலும் வசந்தம் சேர்க்கட்டும். 
வாழ்க வளமுடன் ! 
   

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்