எண்ணும் எழுத்தும்

 எண்ணும் எழுத்தும் வகுப்பறை எங்கள் இனிய வகுப்பறை.....


ஒன்னு ரெண்டு மூனு
குழம்புல கொதிக்குது மீனு...
நாலு அஞ்சு ஆறு
எங்க ஸ்கூலு சூப்பரு...

டுர்ரு டக்கரு டுர்ரு டக்கரு
பாட்டுப் பாடி கத்துப்போம்
உம் சொல்லி உம் சொல்லி
கதை கேட்டும் கத்துப்போம்...

யாரு வந்தாலும் எந்த புக்க கொடுத்தாலும்
கடகடன்னு வாசிப்போம்
பொருள் புரிஞ்சு வாசிப்போம்...

எத்தன பேரு இருந்தாலும்
எந்த ஸ்டேஜா இருந்தாலும்
என் மேடை என் பேச்சுன்னு வெளுத்து வாங்கிவோம்...

என் ஆசையை எல்லாம்
என் பக்கத்தில் அழகாக எழுதி
அம்மா அப்பாவிடம் காட்டுவோம்

டபக்கு டுபுக்குன்னு விளையாடி
ஒன்னு ஒன்னா கத்துப்போம்
எங்கள் டேலன்ட படிப்படியா காட்டுவோம்....

இது எண்ணும் எழுத்தும் வகுப்பறை எங்கள் இனிய வகுப்பறை.....

Comments

Popular posts from this blog

எழுந்து நிற்போம்

English phrases

ஆங்கில மொழியின் வரலாறு