என்ன செய்ய

 சிறு வயதிலேயே பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதுண்டு....

எனக்கும் அது போன்று இருப்பதால் வியப்பில்லை தான்.

அதில் ஒன்று தான் படம் வரைந்து.... 

நான் படம் வரைந்ததைப் பார்த்த (கிறுக்கியதை) என் அம்மா "பிக்காஷோ வரைந்த படம் போல் இருக்கிறது" என்று பாராட்டினார். அன்று முதல் நான் மிகச்சிறந்த ஓவியராக வேண்டும் என்று உறுதி பிறந்தது... 

சில வருடங்கள் கழித்து சதுரங்கம் கற்று விளையாட ஆரம்பித்தேன். சிறந்த சதுரங்க வீரனாக வேண்டும் என்று...

சில பல அறிவியல் கண்காட்சியினை கண்டவுடன் அறிவியல் அறிஞர் ஆக உறுதி கொண்டேன்...

பல நேரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிரிக்கெட்டினை பார்த்து ________ ......

இப்படியே பலப்பல......

கடைசியில் ஒன்றுமே அடையாமல்.....

Comments

Popular posts from this blog

எழுந்து நிற்போம்

English phrases

கண்ணதாசன் வரிகள்