எளிமையான வாக்கியங்கள்


I have to go  - நான் போக வேண்டும்.

Remove it. - அகற்று/நீக்கு

Fold the clothes. - துணியை மடித்து வை.

It is easy. -  இது எளிதானது.

Don't do it. -  அதை செய்ய வேண்டாம்.

Book a taxi. - ஒரு taxi-யை முன்பதிவு செய்யுங்கள்.

Make sure. - உறுதி செய்யுங்கள்.

Do you remember? - நினைவிருக்கிறதா?

Do you think? - நீ நினைக்கிறாயா?

Pour the water. - தண்ணீரை ஊற்றவும்.

Absolutely right. - முற்றிலும் சரி,

Go away. - போய்விடு.

Cool down - அமைதியாயிரு

Select all. - அனைத்தையும் தெரிவுசெய்.

Tam fine. - நான் நன்றாக இருக்கிறேன்.

Buy it, if you like. - நீங்கள் விரும்பினால் அதை வாங்கவும்.

I am sorry. - என்னை மன்னிக்கவும்.

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?