பாராட்டு

26-01-2026ல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குரூர் ஆசிரியர் திரு.சௌ.காளிராஜன் அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Comments

Popular posts from this blog

எழுந்து நிற்போம்

English phrases

கண்ணதாசன் வரிகள்