லிப்ரே ஆபிஸ்

 
           லிப்ரே ஆபீஸ் த டாகுமென்ட் பவுண்டேசன் உருவாக்கிய ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருளாகும். 
          இது 2010 ஆம் வருடத்தில் ஓப்பன் ஆபிஸ்-லிருந்து பிரிந்து உருவானதாகும். லிப்ரே ஆபீஸில் சொல் செயலி (libre writer), விரிதாள் (libre calc), பிரசன்டேசனுக்கு லிப்ரே இம்ப்ரஸ் (libre impres), விளக்கப்படம் வரைவதற்கு கிராபிக்ஸ் எடிட்டர், லதரவுதளம், கணித சூத்திரத்திற்கு மேத் எடிட்டர் என்பன உள்ளன. 
        இது திறந்த மூல மென்பொருள் என்பதால் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்