அனைவருக்கும் பிள்ளையார் சதூர்த்தி வாழ்த்துகள்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

                                                 - திருமூலர்

Comments

Popular posts from this blog

English phrases

எழுந்து நிற்போம்

தமிழ் மொழி திறனறி தேர்வு 2023-24