டெலிகிராம்

சமீபத்தில் என் நண்பர் ஒருவரிடம் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டுமானால் எந்த ஆப்  பயன்படுத்தலாம் எனக் கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய ஏதுவாக telegram app உள்ளது (திரைப்படங்கள் உள்பட) என்பது தான். மேலும் ஏடகம் குழுவில் நமக்கு பயன்படும் பல புத்தகங்கள் உள்ளன என்றும் படித்துப் பாருங்கள் என்றும் கூறினார்.
உள்ளே சென்று பார்த்த எனக்கு வியப்பு. நான் தேடிய பல புத்தகங்கள் அங்கே இருந்தன. எனக்கு பயன்படுவதை என் நண்பர்களாகிய உங்களிடம். பகிர்ந்து கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

English phrases

இராமன் விளைவு

தமிழர் முறை