உங்களுக்குத் தெரியுமா?
விலங்குகளில் ஆண், பெண், இளமையானவை ஆகியவற்றிற்குத் தனித்தனியான பெயர்கள் தமிழில் உண்டு.
அவை பற்றி இங்கு காண்போம்.
| பெயர் | ஆண் | பெண் | இளமைப் பெயர் | ஒலி | உண்ணி |
|---|---|---|---|---|---|
| மாடு | எருது | பசு | கன்று | எருது எக்காளம், பசு கதறும் | தாவர உண்ணி |
| ஆடு | கடா | மறி | குட்டி | கத்தும் | தாவர உண்ணி |
| நாய் | கடுவன் | பெட்டை | குட்டி | குரைக்கும் | அனைத்துண்ணி |
| பூனை | கடுவன் | பெட்டை | குட்டி | சீறும் | அனைத்துண்ணி |
| பன்றி | அனைத்துண்ணி | ||||
| மான் | கலை | பிணை | மறி, கன்று, குட்டி | தாவர உண்ணி | |
| மரை | தாவர உண்ணி | ||||
| நரி | ஓரி | பாட்டி | ஊளையிடும் | ஊனுண்ணி | |
| ஓநாய் | குட்டி | ஊளையிடும் | ஊனுண்ணி | ||
| குரங்கு | தாட்டான் | மந்தி | குட்டி | அலம்பும் | அனைத்துண்ணி |
| ஒட்டகம் | தாவர உண்ணி | ||||
| கழுதை | கத்தும் | தாவர உண்ணி | |||
| சிங்கம் | பெட்டை | ஏறு | குருளை | கர்ச்சிக்கும் / முழங்கும் | ஊனுண்ணி |
| புலி | பறழ் | உறுமும் | ஊனுண்ணி | ||
| யானை | களிறு | பிடி | கன்று |
Comments
Post a Comment
Comment from message