புதுமனை புகுவிழா

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மரக்காணம் வட்டார செயலாளர் அண்ணன் துரைராஜ் அவர்களின் புதுமனை புகுவிழாவின் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.

Comments

  1. இக்கட்டான நிலையிலும் தம்பி என் இல்ல விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த மைக்கு நன்றி.அம்மாவை நன்கு கவனித்துக் கொள்.

    ReplyDelete

Post a Comment

Comment from message