தகவல்கள் உங்களுக்காக

நாம் இன்று கணினி யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் நமக்கு தேவையான சில தகவல்களை இங்கு காண்போமா...

இணைய முகவரியில் நாம் காணும் WWW என்பதன் விரிவாக்கம் world wide web என்பதாகும். 
முகநூல் facebook 2004 ல்தொடங்கிய இணைய வழி  சமூக வலையமைப்பு நிறுவனமாகும்.

கூகுள் தொலைக்காட்சி (பேச்சு வழக்கில் கூகுள் டி..வி.) என்பது இணைய இணைப்புடன் கூடிய ஒரு தொலைக்காட்சி ஆகும். இத்திட்டம் கூகுள் நிறுவனத்தால் நடத்தப்படும் கூகுள் I/O என்ற நிகழ்வில் மே 20, 2010 அன்று அறிவிக்கப்பட்டது. இத்தொலைக்காட்சி ஆனது கூகுள், இன்டெல், லாகிடெக், சோனி ஆகிய நிறுவனத்தாரின் கூட்டு முயற்சியில் உருவானதாகும்.

ஆண்ட்ராய்டு லாலிபாப் என்பது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ஒரு பதிப்பாகும். இதை கூகுள், நிறுவனம் வடிவமைத்தது.[


Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்